அரபிக் கடலில் உருவாகிய காற்றழுத்தம் தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம்

அரபிக் கடலின் தென்மேற்கு பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த நிலை, அடுத்த 48 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அரபிக் கடலின் தென்மேற்கு பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த நிலை, அடுத்த 48 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பிருப்பதாக  இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "அரபிக் கடலின் தென்மேற்கு பகுதியில் நேற்று உருவான காற்றழுத்த நிலை மேற்கு நகர்கிறது. இது மெல்ல மெல்ல வளைகுடா நாடுகள் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியை நோக்கி செல்கிறது. இந்த காற்றழுத்த நிலை அடுத்த 48 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது. 

இதன் காரணமாக கோவை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று குறிப்பிடத்தக்க அளவிலான மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக அன்னூர் பகுதியில் 15 மி.மீ. மழையும், மேட்டுப்பாளையம் மற்றும் பெரியநாயக்கன்பாளையம் பகுதிகளில் 1 மி.மி. அளவு மழை பெய்துள்ளது. கோவை மாவட்டத்தில் சராசரியாக 1.55 மி.மி. மழை பதிவாகியுள்ளது," எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...