இரவில் தங்கும் விமானங்கள் இயக்கப்பட்டால் எரிபொருள் வரிச்சலுகை: அரசின் அறிவிப்பிற்கு கொங்கு குளோபல் ஃபார்ம் வரவேற்பு

கோவை: கோவை விமான நிலையத்தில் தங்கும் விமானங்கள் இயக்கப்பட்டால், எரிபொருளுக்கான வரிக்கு சலுகை வழங்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பிற்கு, கொங்கு குளோபல் ஃபார்ம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

கோவை: கோவை விமான நிலையத்தில் தங்கும் விமானங்கள் இயக்கப்பட்டால், எரிபொருளுக்கான வரிக்கு சலுகை வழங்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பிற்கு, கொங்கு குளோபல் ஃபார்ம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

கோவையில் காவலர் அருங்காட்சியகத்தைத் திறந்து வைத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கோவைக்கு இணைப்பு முறையில் வரும் விமானங்கள், அரசின் கோரிக்கையை ஏற்று இரவில் சேவையை வழங்கினால், எரிபொருளுக்கான வரிச்சலுகைப்படும் என அறிவித்திருந்தார். அரசின் இந்த அறிவிப்பிற்கு கொங்கு குளோபல் ஃபார்ம் மற்றும் கோவையின் இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை வரவேற்பு தெரிவித்துள்ளது. மேலும், தங்களின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க உறுதுணையாக இருக்கும் அமைச்சர் எஸ்.பி., வேலுமணிக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

அரசின் இந்த நடவடிக்கையினால், தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் உள்ளூர் மற்றும் சர்வதேச அளவிலான வர்த்தகம் உயரும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...