கோடை விழாவை முன்னிட்டு உதகையில் புத்தக கண்காட்சி தொடக்கம்

நீலகிரி : கோடை விழாவை முன்னிட்டு 10 நாட்கள் நடைபெறும் புத்தக கண்காட்சி உதகையில் இன்று தொடங்கியது.


நீலகிரி : கோடை விழாவை முன்னிட்டு 10 நாட்கள் நடைபெறும் புத்தக கண்காட்சி உதகையில் இன்று தொடங்கியது.



நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் தொடங்கிய நிலையில், சுற்றுலாப் பயணிகளை கவர மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத்துறை, தோட்டக்கலைத் துறை சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. 



அதன் ஒரு பகுதியாக, இன்று உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் புத்தக கண்காட்சியை மாவட்ட ஆட்சித் தலைவர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார். 10 நாட்கள் நடைபெறும் இந்த புத்தக கண்காட்சியில் அம்பேத்கர், காமராஜர், பெரியார், அப்துல் கலாம், ஹிட்லர் போன்ற தலைவர்களின் சுய சரிதை கொண்ட வரலாறு புத்தகங்கள், மாணவர்களுக்கு அறிவியல் சார்ந்த புத்தகங்கள், குழந்தைகளுக்கான புத்தகங்கள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. 



அடுத்த ஆண்டு நடைபெறும் புத்தகக் கண்காட்சியில், நீலகிரி குறித்த புத்தகங்கள் இடம் பெறும் வகையில் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...