கொத்து கொத்தாக செத்து மடிந்த மீன்கள்: குளத்து நீரில் கழிவுநீர் கலப்பதால் நேரும் அவலம்

கோவை: கோவையை அடுத்த சூலூர் பெரியகுளத்தில் கழிவுநீர் கலப்பதால், 5 டன் எடை அளவுள்ள மீன்கள் செத்து மிதந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவையை அடுத்த சூலூர் பெரியகுளத்தில் கழிவுநீர் கலப்பதால், 5 டன் எடை அளவுள்ள மீன்கள் செத்து மிதந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சூலூர் பகுதியில் உள்ள பெரியகுளம் 100 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதில், படகு இல்லமும் உள்ளது. இந்தக் குளத்தில் கழிவுநீர் கலந்து வருவதாகத் தொடர்ந்து பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்தனர். இந்த நிலையில், நேற்று காலை குளத்தில் மீன்கள் செத்து மிதப்பதாகக் குள குத்தகையாளர்களுக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து, அங்கு சென்று பார்த்த போது, 5 டன் எடை கொண்ட அளவு மீன்கள் செத்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.



குளத்தில் இருக்கும் நீரை அருகில் இருக்கும் குடியிருப்புவாசிகள் திருடுவதாகவும், மேலும், அவர்கள் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் குளத்தில் கலப்பதன் காரணமாக மீன்கள் செத்து மடிந்ததாகவும் குத்தகையாளர்களும், சமூக ஆர்வலர்களும் குற்றம்சாட்டியுள்ளனர். எனவே, கழிவுநீர் கலப்பதை தடுக்கவும், குளத்து நீர் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...