இந்திய குடிமை பணி தேர்வுகளில் மாற்றத்திற்கு எதிர்ப்பு : கோவையில் பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முற்றுகை

கோவை : இந்திய குடிமை பணி தேர்வுகளில் மாற்றம் கொண்டுவரும் மத்திய அரசின் நடவடிக்கையைக் கண்டித்து கோவையில் உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.


கோவை : இந்திய குடிமை பணி தேர்வுகளில் மாற்றம் கொண்டுவரும் மத்திய அரசின் நடவடிக்கையைக் கண்டித்து கோவையில் உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட இந்திய குடிமை பணி தேர்வுகளில் புதிய முறையை கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதன் ஒரு பகுதியாக மத்திய அரசின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து கோவை பி.எஸ்.என்.எல் தலைமை அலுவலகம் முன்பாக அனைத்து கட்சி சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. 



த.பெ.தி.க., பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் தலைமையில் நடைபெற்ற இந்த முற்றுகை போராட்டத்தில் தி.மு.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், எஸ்.டி.பி.ஐ., மக்கள் அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.



Video: Laxman

Newsletter

கூடலூர் நகராட்சியில் 27 வார்டுகளிலும் தீவிர டெங்கு கொசு ஒழிப்புப் பணி

கோவை கூடலூர் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் டெங்கு காய்ச்சலைத் தடுக்க கொசு மற்றும் கொசுப்புழு ஒழிப்புப் பணிகள் தீவி...

கோவையில் வீட்டில் நகை பணம் இல்லாததால் பொருட்களை உடைத்துவிட்டு தப்பிய திருடன்

கோவை ராமநாதபுரத்தில் ஐ.டி நிறுவன ஊழியர் கிருஷ்ணமூர்த்தி வீட்டில் திருடச் சென்ற ஆசாமி, நகை பணம் எதுவும் கிடைக்காததால் ஆத்...

கோவை அசோகபுரம் ஆசிரியர் காலனி ரவுண்டானாவில் 6 அடி உயர வெண்கல திருவள்ளுவர் சிலை திறப்பு

கோவை அசோகபுரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தின் முடிவில் உள்ள ஆசிரியர் காலனி ரவுண்டானாவில், தனி...

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...