திருப்பூரில் ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சி: கண்கவர் ஆடைகளை அணிந்து அழகிகள் ஒய்யாரம்

திருப்பூர்: திருப்பூரில் பனியன் தொழிலை ஊக்குவிக்கும் வகையில் நடைபெற்ற சர்வதேச ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சியில், கண்களை கவரும் ஆடைகளை அணிந்து ஏராளமான அழகிகள் கலந்து கொண்டனர்.


திருப்பூர்: திருப்பூரில் பனியன் தொழிலை ஊக்குவிக்கும் வகையில் நடைபெற்ற சர்வதேச ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சியில், கண்களை கவரும் ஆடைகளை அணிந்து ஏராளமான அழகிகள் கலந்து கொண்டனர்.

திருப்பூர் தொழில் பாதுகாப்புக் குழு மற்றும் தேசிய ஆடை வடிவமைப்பு கவுன்சில் சார்பில் நலிவடைந்தது வரும் பனியன் ஏற்றுமதி தொழிலை ஊக்குவிக்கும் வகையிலும், சர்வதேச அளவிலான புதிய ஆடை வடிவமைப்புகளை ஏற்றுமதியாளர்களுக்கு தெரியப்படுத்தும் வகையிலும் இந்த ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், காங்கேயம் சாலையிலுள்ள தனியார் ஓட்டலில் நடந்த இந்த நிகழ்ச்சியில் ஏராளமான ஏற்றுமதியாளர்கள் பங்கேற்றனர்.

இதைத் தொடர்ந்து, புதிதாக வடிவமைக்கப்பட்ட வண்ண வண்ண ஆடைகளை அணிந்து ஏராளமான அழகிகள் ஒய்யாரமாக போஸ் கொடுத்தனர்.  இதனை திரளானோர் கண்டு ரசித்தனர்.

Newsletter

கோவை ரயில் நிலையம் அருகே சாக்கடை கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்; போலீசார் விசாரணை

கோவை ரயில் நிலையம் பின்புறம் உள்ள குட்செட் சாலையில் சாக்கடை கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பர...

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...