பண பலத்திற்கே ரஜினி மக்கள் மன்றத்தில் பதவி: கோவையில் ரசிகர் குற்றச்சாட்டு

கோவை: கடந்த 1991-ம் ஆண்டு முதல் ரசிகர் மன்றத்தை சிறப்பாக இயக்கி வரும் தனது பெயரை நீக்கிவிட்டு, பண பலம் உடையவர்களுக்கே ரஜினி மக்கள் மன்றத்தில் பதவி அளிக்கப்பட்டுள்ளதாக உதயநிலா ரஜினிகாந்த் ரசிகர் மன்றத்தின் தலைவர் ரங்கராஜ் குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை: கடந்த 1991-ம் ஆண்டு முதல் ரசிகர் மன்றத்தை சிறப்பாக இயக்கி வரும் தனது பெயரை நீக்கிவிட்டு, பண பலம் உடையவர்களுக்கே ரஜினி மக்கள் மன்றத்தில் பதவி அளிக்கப்பட்டுள்ளதாக உதயநிலா ரஜினிகாந்த் ரசிகர் மன்றத்தின் தலைவர் ரங்கராஜ் குற்றம்சாட்டியுள்ளார்.


Video: M.Balaji

Newsletter

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...

கோவையில் ரூ.86 லட்சத்தில் 43 மின்கல வாகனங்கள் மற்றும் தெரு நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி முகாம் தொடக்கம்

கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் பவ...

கூடலூர் நகராட்சியில் 27 வார்டுகளிலும் தீவிர டெங்கு கொசு ஒழிப்புப் பணி

கோவை கூடலூர் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் டெங்கு காய்ச்சலைத் தடுக்க கொசு மற்றும் கொசுப்புழு ஒழிப்புப் பணிகள் தீவி...

கோவையில் வீட்டில் நகை பணம் இல்லாததால் பொருட்களை உடைத்துவிட்டு தப்பிய திருடன்

கோவை ராமநாதபுரத்தில் ஐ.டி நிறுவன ஊழியர் கிருஷ்ணமூர்த்தி வீட்டில் திருடச் சென்ற ஆசாமி, நகை பணம் எதுவும் கிடைக்காததால் ஆத்...

கோவை அசோகபுரம் ஆசிரியர் காலனி ரவுண்டானாவில் 6 அடி உயர வெண்கல திருவள்ளுவர் சிலை திறப்பு

கோவை அசோகபுரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தின் முடிவில் உள்ள ஆசிரியர் காலனி ரவுண்டானாவில், தனி...

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...