கோவை நகர காவல்துறை மற்றும் ஜெம் மருத்துவமனை சார்பில் பழங்குடியின மக்களுக்கு இலவச மருத்துவ முகாம் .


கோவை மாநகர காவல்துறை மற்றும் ஜெம் மருத்துவமனை இணைந்து பழங்குடி கிராமத்தில் உள்ள மக்களுக்கு இலவச மருத்துவ முகாம் ஏற்பாடு செய்தனர். பழங்குடி மக்களுக்காக கிராமிய மருத்துவ குழு என்ற இலவச மருத்துவ முகாம் பல்வேறு கிராமங்களில் கோவை மாநகர காவல்துறை மற்றும் ஜெம் மருத்துவமனை இணைந்து நடத்தி வருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாக அரைக்கடவு, நல்லூர்பதி மற்றும் கோபன்னாரி ஆகிய கிராமத்தில் உள்ள  பழங்குடி மக்களுக்கு ஜெம் மருத்துவமனையின் மருத்துவர் மோகன்ராஜ் மற்றும் மருத்துவர் சுஜாதா ஆகியோர் பழங்குடியின மக்களுக்கு இலவச பரிசோதனை மேற்கொண்டனர். இம்முகாம் கிராமத்தில் உள்ள குழந்தைகள் உட்பட 200 பேருக்கு இந்த முகாம் பயனுள்ளதாக அமைந்தது.



சமூக காரணமாக மருத்துவர்கள் அர்ப்பணிக்கும் இந்தப்பணிக்கு கோயம்புத்தூர் மாவட்ட காவல்துறையினர் நன்றி தெரிவித்தனர். மேலும் கிராமத்தில் உள்ள பழங்குடி கிராம மக்களுக்கு புதிய கருத்துக்கள் மற்றும் முயற்சிகள் போன்றவை ஊக்குவிக்கப்படும் என கோவை மாநகர காவல் கண்காணிப்பாளர் ரம்யா பாரதி தெரிவித்தார்.



Newsletter

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொள்ளாச்சி வேட்பாளருக்கு கட்சிப் பெயரே பயன்படுத்த முடியாத நிலை - அண்ணாமலை விமர்சனம்

பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமனை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தி...

பொள்ளாச்சியில் கூட்டணி வேட்பாளர் நித்யானந்தன் பொதுமக்களுடன் கலந்துரையாடல்

பொள்ளாச்சி வாணியர் சேவா சங்க வளாகத்தில் கூட்டணி வேட்பாளர் நித்யானந்தன் பொதுமக்களுடன் சிறப்பு கலந்துரையாடல் நடத்தினார். ப...

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...