கோவை அண்ணா பல்கலை., துணை வேந்தருக்கு சிறை தண்டனை லஞ்ச ஒழிப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு


கோவை வடவள்ளி அருகே உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் ராதாகிருஷ்ணன். இவர் கடந்த 2008-2009 வரை கோவை அண்ணா பல்கலைகழகத்தின் துணை வேந்தராக பணியாற்றினார்.

இவர் மீது,  தனது பதவிகாலத்தின் போது பல்கலைகழகத்திற்கு சேர், பெஞ்சுகள் வாங்கியதில் ஊழல் செய்ததாக புகார் எழுந்தது. இதற்காக பல்கலைக்கழக  காண்டிராக்டர் செந்தில்குமாரிடம் இருந்து 40 ஆயிரம் ரூபாய் பெற்றதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று கோவை லஞ்ச ஒழிப்பு நீதி மன்றதில் தீர்ப்புக்காக வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மதுரசேகர், முன்னாள் துணைவேந்தருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், 1 லட்சத்து 10 ஆயிரமும் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...