போலீஸ் போல நடித்து பெண்ணிடம் 4 சவரன் நகை பறிப்பு

ரத்தினபுரி பகுதியை சேர்ந்தவர் சார்லி. இவரது மனைவி பாத்திமா மேரி (66) சம்பவத்தன்று. இவர் காந்திபுரம் 3வது வீதியில் நடந்து சென்றார். அப்போது போலீசார் போல வேடமணிந்து வந்த மர்ம நபர்கள் பாத்திமா மேரியிடம் பேசினர். மேலும், இப்பகுதியில் தங்க சங்கிலிகள் அதிகமாக கொள்ளை போவதாக, அந்த பெண்ணை எச்சரித்ததோடு, அவரிடமிருந்த 4 பவுன் சங்கிலையை கழற்றுமாறு கூறினர். பாத்திமா மேரி கவனிக்காத நேரத்தில் அங்கிருந்த இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பிச்சென்றனர்.

இது குறித்து ரத்தினபுரி போலீசாரிடம் பாத்திமா மேரி புகார் அளித்ததன் பேரில் வழக்கு பதிந்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கோவை மாநகர பகுதியில் அதிகரித்து வரும் இதுபோன்ற நகை பறிப்பு சம்பவங்களால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.

Newsletter

காவலர் தினம்: கோவை காவல்துறை அருங்காட்சியகத்தில் செப். 6-ல் இலவச அனுமதி

வரும் செப் 6-ம் தேதி காவலர் தினத்தையொட்டி, கோவையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ள...

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...

சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (03.09.2026) மின்தடை

கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பண...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் சுகாதார மையம், குடிநீர் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை, சிங்காநல்லூர் தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சுகாதார மையம், உப்பு நீர் குழாய் பழுது பார...

Juvenile at the Time of Assault: 21-Year-Old Sentenced to 3 Years in Coimbatore

Sathish, a 21-year-old man, has been sentenced to three years in prison in connection with a 2019 assault case in Podanu...