பள்ளி குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி குழந்தைகள் தினம் கொண்டாடிய போக்குவரத்து போலீசார்

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு கோவை மாநகர பள்ளிக் குழந்தைகள் பயன்பெறும் வகையில் போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த  கோவை மாநகர போக்குவரத்து பிரிவு போலீசார் முடிவு செய்தனர். அதன்படி,  மாநகர துணை ஆணையர் (போக்குவரத்து) சரவணன் உத்தரவின் பேரில் போலீசார் நேற்று ஆர் எஸ் புரம், ஒப்பணக்கார வீதி, பீளமேடு,  ராம்நகர் மற்றும் புலியகுளம் பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார்  பள்ளிகளில் குழந்தைகளிடம் போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினர்.



இதில் ஏராளமான பள்ளி குழந்தைகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்களும் கலந்து கொண்டு விழிப்புணர்வு வாசகங்களை குழந்தைகளுக்கு எடுத்துரைத்தனர்



Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...