எஸ்.பி.ஐ வங்கியை முற்றுகையிட முயன்ற அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் கைது

மத்திய அரசு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததை தொடர்ந்து நாடு முழுவதும் கடும் சில்லரை தட்டுப்பாடு நிலவியுள்ளது. இந்த நிலையில் மத்திய அரசை கண்டித்து அனைத்திந்திய பெருமன்றத்தை சேர்ந்த 12 பேர் கோவை எஸ்.பி.ஐ. தலைமை வங்கி மற்றும் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர்.



தொடர்ந்து அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாவட்ட தலைவர் கல்யாண சுந்தரம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-  நாட்டின் 80% பணபுழக்கத்தை முடக்கிய மத்திய அரசு, கார்ப்பரேட் முதலாளிகளுக்கும், பணமுதலைகளுக்கும், மல்லையா போன்றவர்களுக்கும் கைக்கூலியாக செயல்பட்டு வருகிறது. கல்விகடன் வாங்கிய மாணவர்களும், விவசாயக்கடன் வாங்கிய விவசாயிகளும் இன்று வங்கிகிகள் கொடுக்கும் நெருக்கடியால் நாட்டில் பல பேர் தற்கொலை செய்து உள்ளனர்.



இவற்றை எல்லாம் கண்டுகொள்ளாத மத்திய அரசை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினோம் இவ்வாறு அவர் கூறினார்.  தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.



Newsletter

Coimbatore Police Museum to Offer Free Entry on September 6 for Police Day

The Tamil Nadu Police Museum in Coimbatore will offer free entry to the public and school and college students on Septem...

தாய்லாந்து சர்வதேச ஜூனியர் மாடல் போட்டியில் கோவை சிறுவன் ரக்‌ஷனுக்கு 2-ம் இடம்

தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச ஜூனியர் மாடல் போட்டியில், இந்தியா சார்பில் தமிழகத்தில் இருந்து பங்கேற்ற ஒரே போட்டியாளராக ‌...

மோசடி வழிகளில் நடைபெறும் மதமாற்றத்தைத் தடுக்க சட்டம் தேவை: கோவையில் VHP பொதுச்செயலாளர் மிலிந்த் பரந்தே

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் (VHP) சார்பில் நடைபெற்ற இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழாவில் பங்கேற்ற மிலிந்த் பரந்தே, கோயி...

வாட்ஸ்-அப் மூலம் கேரளா லாட்டரி சூதாட்டம்: உக்கடத்தில் வாலிபர் கைது; 2 ஸ்மார்ட்போன்கள் பறிமுதல்

கோவை உக்கடம் புதிய பஸ் நிலைய கழிப்பறை அருகே வாட்ஸ்-அப் குழுக்கள் மூலம் கேரளா லாட்டரி எண்களை விற்பனை செய்து சட்டவிரோதமாக...

சித்தாபுதூரில் பணம் வைத்து சூதாட்டம்: 6 பேர் கைது; 159 சீட்டுகள், ரூ.3,700 பறிமுதல்

கோவை சித்தாபுதூர் என்.ஜி.என். தெருவில் பணம் வைத்து சட்டவிரோதமாக சீட்டாடியதாகக் கூறப்படும் 6 பேரை காட்டூர் போலீசார் கைது...

Park Institutions Students Gain Practical Cybersecurity Exposure

Park Institutions organised a seminar on Enterprise Vulnerability Management, providing 150 students from the Computer S...