எடை குறைவாக பிறந்த குழந்தை மரணம்

எடை குறைவாக பிறந்த குழந்தை கோவை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தது. 

உடுமலைப்பேட்டை பகுதியை சேர்ந்த சரண்யா என்பவருக்கு கடந்த 24ம் தேதி அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் ஆண்குழந்தை பிறந்தது.  1 கிலோ மட்டுமே எடையுடன் பிறந்த குழந்தைக்கு சுவாசிப்பதில் சிரமம் ஏற்படவே , சரண்யா குழந்தையை  கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்.பின்னர் திடீரென மாயமானார். 

இந்த நிலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் வைக்கப்பட்டிருந்த குழந்தை இன்று உயிரிழந்தது.

குழந்தை இறந்தது தெரியாமல் இன்று மருத்துவமனைக்கு வந்த சரண்யா மருத்துவரிடம் குழந்தையை பற்றி கேட்டார். அதற்கு குழந்தை இறந்துவிட்டதாக் மருத்துவர்கள் தெரிவித்தனர். பின்பு சரண்யா, குழந்தையின் சிகிச்சைக்கு பணம் ஏற்பாடு செய்ய சென்றதாக விளக்கமளித்தார். இது குறித்து பந்தைய சாலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Newsletter

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...

சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (03.09.2026) மின்தடை

கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பண...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் சுகாதார மையம், குடிநீர் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை, சிங்காநல்லூர் தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சுகாதார மையம், உப்பு நீர் குழாய் பழுது பார...

Juvenile at the Time of Assault: 21-Year-Old Sentenced to 3 Years in Coimbatore

Sathish, a 21-year-old man, has been sentenced to three years in prison in connection with a 2019 assault case in Podanu...

காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சிகளில் கூட்டணி தலைவர்கள் புகைப்படம்: தெளிவான வழிகாட்டுதல் கோரிக்கை

கோவை மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் S.P. சுதன் நாயக் ராஜ், காங்கிரஸ் கட்சியின் சொந்த நிகழ்ச்சிகளில் கூட்டணி கட்சி...

Coimbatore Police Museum to Offer Free Entry on September 6 for Police Day

The Tamil Nadu Police Museum in Coimbatore will offer free entry to the public and school and college students on Septem...