கோவையில் மூளைச்சாவு அடைந்தவரின் இருதயம் சென்னைக்கு அனுப்பப்பட்டது!


கோவையை சேர்ந்த தனபால் என்ற வாலிபருக்கு கடந்த 19ம் தேதி விபத்து ஏற்பட்டது. தொடர்ந்து அவர் சிங்காநல்லூரில் உள்ள முத்தூஸ் மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரது மூளை இறந்ததாக மருத்துவர்கள் உறுதி செய்தனர். தொடர்ந்து தனபாலின் உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தார் முன்வந்தனர். அவரது இருதயம் சென்னையில் உள்ள மலர் போடிஸ் (Malar Fortis) என்ற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருதய நோயாளிக்கு அனுப்பப்பட்டது. 

இதற்காக கோவையில் இருந்து விமானம் மூலம் இருதயம் சென்னை கொண்டு செல்லப்பட்டது. மேலும் தனபாலின் கல்லீரல் மற்றும் சிறு நீரகங்கள் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டன.



Newsletter

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...

சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (03.09.2026) மின்தடை

கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பண...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் சுகாதார மையம், குடிநீர் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை, சிங்காநல்லூர் தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சுகாதார மையம், உப்பு நீர் குழாய் பழுது பார...

Juvenile at the Time of Assault: 21-Year-Old Sentenced to 3 Years in Coimbatore

Sathish, a 21-year-old man, has been sentenced to three years in prison in connection with a 2019 assault case in Podanu...

காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சிகளில் கூட்டணி தலைவர்கள் புகைப்படம்: தெளிவான வழிகாட்டுதல் கோரிக்கை

கோவை மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் S.P. சுதன் நாயக் ராஜ், காங்கிரஸ் கட்சியின் சொந்த நிகழ்ச்சிகளில் கூட்டணி கட்சி...