கோவையில் வங்கி ஊழியருக்கும் வாடிக்கையாளருக்கும் இடையே மோதல்


டவுன்ஹால் பகுதியில் உள்ள பெரியகடை வீதி கிளை  இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வாடிக்கையாளருக்கும், வங்கி ஊழியருக்கும்  இடையே தகராறு ஏற்பட்டது. பிரதமர் மோடி 500,1000 ரூபாய் நோட்டு செல்லாது என கடந்த மாதம் அறிவித்த நிலையில், வங்கியில் இன்றுவரை பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகிவருகின்றனர். 

இதன் விளைவாக, டவுன்ஹால் பகுதியில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கணக்கில் சேமிப்பு வைத்திருப்பவர்களுக்கு  ரூபாய் 2000 மட்டுமே இன்று வரை வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு டோக்கன் வழங்கப்பட்டு காலை முதல் மாலை வரை பொதுமக்கள்  வங்கியில் காத்திருந்து வாங்கி செல்கின்றனர். 



இந்நிலையில் வாடிக்கையாளர் ஒருவர் இதனை வங்கி ஊழியரிடம் கேட்கையில், அவர் தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது. இதனிடையே இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. பின்னர், வங்கி ஊழியர் தன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்  என்று அவர் கூறினார். மேலும், வங்கியில் காத்திருக்கும் நிலைமாற இரண்டு கவுண்டர் திறக்கவும், ரூபாய் 2000க்கும்மேல் பணம் வழங்கப்பட வேண்டும் என வாடிக்கையாளர்கள் அனைவரும் கேட்டுக் கொண்டனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...