பேரிடர் மேலாண்மை குறித்து ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலைக் கல்லூரியில் கருத்தரங்கம்

பேரிடர் மேலாண்மை குறித்து ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலைக் கல்லூரியில் இன்று கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், கோவை மருத்துவக் கல்லூரியின் யூத் ரெட்கிராஸ் ஒருங்கிணைப்பாளர் இ.எஸ்.மணிகண்டன் மாணவர்களிடையே சிறப்புரையாற்றினார்.



அப்போது அவர், பேரிடர் காலங்களில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து எடுத்துரைத்தார். மேலும், இஎம்ஆர்ஐ 108 ஆம்புலன்ஸ் சேவைகள் குறித்து மாணவர்களிடம் விளக்கமளித்தார். அதில், 108 சேவைக்கு நாம் அழைக்கும் போது அந்த அழைப்பு 3 இடங்களுக்கு சென்று பின்புதான் ஆம்புலன்ஸ் சேவைக்கு வரும். இதற்கு முதற்கட்டமாக தகவல் தொடர்பு மிக அவசியம் ஆகும்.



அவசர காலங்களில் நம்மால் அந்த எண்ணிற்கு அழைக்கமுடியவில்லை என்றார் அச்சமயம் நாமே என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்திருக்க வேண்டும். அந்த சூழ்நிலையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், பாதிக்கப்பட்டோரின் பாதுகாப்பு, நமது பாதுகாப்பு சுற்றுப்புர பாதுகாப்பு என அனைத்திற்கும் ஏற்றார்போல் செயல்பட வேண்டும்'' என்றார்.

Newsletter

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...