ஜல்லிக்கட்டு, சேவற்கட்டு உள்ளிட்ட தமிழர் வீரவிளையாட்டுகளுக்கு அனுமதி வழங்கக் கோரி முதலமைச்சருக்கு மனு

ஜல்லிக்கட்டு, சேவற்கட்டு உள்ளிட்ட தமிழர் வீரவிளையாட்டுகளுக்கு அனுமதி வழங்கக் கோரி இந்து மக்கள் கட்சி-தமிழகம் சார்பில் கோவை மாவட்டத் தலைவர் வி.வி.மாணிக்கம், தமிழக முதலமைச்சருக்கு மனு அனுப்பியுள்ளார். 



அம்மனுவில் கூறியுள்ளதாவது:-

தமிழர்களின் பாரம்பரியமிக்க வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு மற்றும் சேவற்கட்டு விளையாட்டுக்கு தடைசெய்யும் வகையிலும், நாட்டு, பாரம்பரிய இனங்களை அழிக்கும் வகையிலும் பீட்டா என்னும் பிராணிகள் வதை அமைப்பு தொடர்ந்த வழக்கினால் மேற்குறிப்பிட்ட விளையாட்டுக்கள் தடை செய்யப்பட்டு தற்போது வழக்கு விசாரணையில் உள்ளது.

உடனடியாக, ஜல்லிக்கட்டு மற்றும் சேவற்கட்டு விளையாட்டுகளின் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளை நீக்கி அனுமதி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

மசக்காளிபாளையம் செங்குட்டையில் குப்பை அகற்றி மரக்கன்றுகள் நடவு

கோவை மாநகராட்சி மசக்காளிபாளையம், செங்குட்டை பகுதியில் குப்பை அகற்றி பத்துவகையான மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டதை மாநகராட்...

Tree Saplings Turn Garbage-Dumping Spot into Green Zone in Masakkalipalayam

The Coimbatore Corporation has cleared accumulated garbage from a municipal site in Senguttai, Masakkalipalayam, and pla...

SUV Plunges into Pond Near Karumathampatti; Two Killed

Two persons from Tiruppur district died after the Bolero vehicle they were travelling in lost control and overturned int...

கோவை ரேஷன் கடைகளில் வெங்காய விற்பனையை ஆய்வு செய்த ஆட்சியர்

கோவையில் வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த நியாய விலைக்கடைகளில் கிலோ 35 ரூபாய்க்கு விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட...

Road Accidents in Coimbatore: Elderly Man Killed; Four Seriously Injured

Four separate road accidents reported in Thudiyalur, Kavanuai, Vadavalli and Ramanathapuram areas of Coimbatore have lef...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆசிரியர் தின விழா கொண்டாட்டம்

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் சர்வப...