மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிக்கு செயற்கைகால் வழங்கிய மாவட்ட ஆட்சியர்


கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று (இன்று) ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில், பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனுக்கள் பெறப்பட்டது. அம்மனுக்கள் குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளுமாறு அந்தந்த அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் பயனாளிகளுக்கு செயற்கை கால் உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் வழங்கினார்.

இந்நிகழ்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் தா.கிருஷ்துராஜ், மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் சந்திரசேகர் ஆகியோர் பங்கேற்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...