நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் காச நோய் விழிப்புணர்வு வகுப்பு.

நீலகிரி மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கும், துப்புறவு பணியாளர்களுக்கும் காச நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்பட்டுத்த அம்மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி , இன்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் சங்கர் உத்தரவின் பேரில் காச நோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.  இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை குன்னூர் நகராட்சி ஆணையர் முகமது சிராஜ் மற்றும் நகர சுகாதார ஆய்வாளர் மால்மருகன் ஆகியோர் தலைமையேற்று நடத்தினர். மேலும், காச நோய் குறித்தும், அது வரமால் தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தனர்.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், புதிய புயல் ஆசிரியர் ஆறுமுகம், குன்னூர் மக்கள் மன்ற செயலாளர் உமாசங்கர், நீலகிரி மாவட்ட துப்புரவு பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.



Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...