புத்தாண்டை முன்னிட்டு புரூக்பீல்ட்ஸ் வணிகவளாகத்தில் 50 சதவிகிதம் தள்ளுபடி விற்பனை


புத்தாண்டை முன்னிட்டு புரூக்பீல்ட்ஸ் வணிக வளாகத்தில் நுகர்வோர்களை ஈர்க்கும் வகையில் பல்வேறு சிறப்புச் சலுகைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. புரூக்பீல்ட்ஸ் வளாகத்தில் உள்ள எந்த கடையிலும் வணிகம் மேற்கொண்டாலும் 50 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்பட உள்ளது.



இச்சலுகை, ஆடைகள், அலங்காரப் பொருட்கள், காலணிகள், வீட்டு உபயோகப் பொருட்கள் என லைப்ஸ்டைல், மார்க்ஸ் & ஸ்பென்சர், வெஸ்ட்சைடு, பேன்டலூன்ஸ், ஸ்பார், ரிலையன்ஸ் ட்ரென்ட்ஸ், ஹோம்சென்டர், ரிலையன்ஸ் புட்பிரின்ட், வெல்கேர், ப்ராபெல் ஃபிட்னெஸ், பன்சிட்டி, ஹைடிசைன், லீவிஸ், லீ, பேசிஸ், குலோபல் டெசி, வ்ராங்லர் உள்ளிட்ட கடைகளில் 5000 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் வாங்கும் அனைத்துப் பொட்களுக்கும் இந்த 50 சதவிகித தள்ளுபடி வழங்கப்பட உள்ளது.

இச்சலுகைகள் வரும் ஜனவரி 6ம் தேதி முதல் ஜனவரி 8ம் தேதி வரை என மூன்று நாட்களுக்கு வழங்கப்படும்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...