தரம் உயர்த்தப்பட்ட மாநகராட்சி நவீன கழிப்பிடத்தை ஆய்வுசெய்த மாநகராட்சி ஆணையர்


கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் 54-வது வார்டுக்குட்பட்ட காந்திபுரம் நகரப் பேருந்து நிலையம் அருகில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டு வரும் மாநகராட்சி நவீன கழிப்பிடத்தை கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வில் ஈடுபட்டார்.



இதனைத்தொடர்ந்து, புரூக்பீல்டு சாலையில் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருவதை க.விஜயகார்த்திகேயன் ஆய்வு செய்தார்.



இந்நிகழ்வுகளின் போது மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலருடன் உதவி ஆணையர் (பொ) மோகனசுந்தரி, மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன், உதவி செயற்பொறியாளர் கலாவதி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...