சின்னவேடம்பட்டி உடையாம்பாளையம் பகுதியில் 1.5 டன் கலப்பட தேயிலை தூள் பறிமுதல்

கோவையில் பல்வேறு இடங்களில் கலப்பட தேயிலை தூள் விற்பனை செய்யபட்டு வருவதாக உணவு பாதுகாப்பு துறை அலுவலகதிற்கு தொடர்ந்து புகார்கள் வந்ததை தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறை சார்ந்த அதிகாரிகள் இன்று கோவையில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

சின்னவேடம்பட்டி உடையாம்பாளையம் பகுதியில் உள்ள ஆலை ஒன்றில் ஆய்வு மேற்கொண்ட போது அங்கு உள்ள தேயிலை தூள்கள்  à®•லப்படம் செய்யப்பட்டு விற்பனைக்கு வைக்கபட்டிருந்த  1.5 தேயிலை தூள்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் இது குறித்து கூறும்போது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கலப்பட பொருட்கள் தொடர்பான சோதனைகள் தொடரும் என தெரிவித்தவர்கள் அவர்கள் மீது உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்க படும் என தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...