கோவை மாநகராட்சி அலுவலகத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் நிர்வாகக் குழுக் கூட்டம் நடைபெற்றது

கோவை மாநகராட்சி பிரதான அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு நகர்புற வளர்ச்சி திட்டத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பா.வி.ச.டேவிதார் தலைமையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் நிர்வாகக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது.



இக்கூட்டத்தின் போது, ஸ்மார்ட் சிட்டி லிமிடெட்டின் தலைவர் மற்றும் நகராட்சி நிர்வாக ஆணையர் கோ.பிரகாஷ், மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன், துணை ஆணையர் ப.காந்திமதி, மாநகரப் பொறியாளர் ராஜேந்திரன், தன்னார்வ தொண்டு நிறுவனப் பிரதிநிதிகள், செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...