கோவையில் குடிநீர் பிரச்னை குறித்து புகார் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்-1077

கோயமுத்தூர் மாவட்டத்தில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழைகள் பொய்த்ததின் காரணமாக தற்போது குடிநீர் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. கோயமுத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் கட்டணமில்லா தொலைபேசி எண்-1077க்கு பொதுமக்கள் தொடர்பு கொண்டு தங்கள் பகுதியில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்னை குறித்து புகார் தெரிவிக்கலாம். அதுபோலவே கோயமுத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வழக்கத்தில் செயல்படும் ஊராக வளர்ச்சி உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அலுவலக தொலைபேசி எண்கள் 0422-2303519 மற்றும் 0422-2303509 ஆகிய தொலைபேசி எண்களில் அலுவலக நாட்களில் அலுவலக பணி நேரத்தில் தொடர்பு கொண்டு விவரம் தெரிவிக்கலாம்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...