கோவையில் எம்.ஜி.ஆரின் 100வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்


மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் நூற்றாண்டு விழா தமிழகம் முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த எம்.ஜி.ஆரின் 100வது பிறந்தநாள் விழாவினையொட்டி பொதுமக்கள் மற்றும் அதிமுக உறுப்பினர்கள் அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதையை செய்து வருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாக கோவையில் இன்று கோவை தெற்கு சட்டமன்ற அலுவலகத்தில் எம்.ஜி.ஆர் அவர்களின் திருஉருவ படத்திற்கு கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே.அர்ஜுனன் மலர்தூவி மரியாதையை செய்தார். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். இதில் அதிமுக உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.



Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...