மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் நலதிட்டங்கள் குறித்த விழிப்புணர்வு நாடகம்


தமிழக அரசின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச உபகரணங்கள், திருமண உதவி தொகை திட்டங்கள், கல்வி உதவி தொகை, வங்கி கடன் உள்ளிட்ட பல்வேறு நல உதவி திட்டங்கள் வழங்கபட்டு வருகின்றது.

இதுகுறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் மூலம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாடகம் நடைபெற்றது.

இதில் 20-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகள் கலந்து கொண்டு பல்வேறு விழிப்புணர்வு நாடகங்களை நடத்தினர்.

தொடர்ந்து  குறை தீர்ப்பு முகாமிற்கு வந்த பொதுமக்களிடம் நோட்டீஸ் விநியோகிக்கபட்டது. வரும் 31 தேதி வரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு நாடகங்களை நடத்த மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலதுறை சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...