அ.தி.மு.க பொது செயலாளரை சந்தித்து ஆதரவு தெரிவித்த கோவையை சேர்ந்த வடஇந்தியர்கள்.


கோவை மாவட்டத்தை சேர்ந்த வடஇந்தியர்கள் ஸ்ரவன் போரா என்பவரது தலைமையில் அ.தி.மு.க-வின் பொது செயலாளராக பதவியேற்றுள்ள சசிகலாவை சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர்.



இந்நிகழ்வின் போது ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை சிறப்புத்திட்ட செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, வடஇந்தியர்களை கோவையில் இருந்து சென்னை போயஸ் கார்டனுக்கு அழைத்துச்சென்று அறிமுகம் செய்து வைத்தார்.

அப்போது, வடஇந்தியர்கள் சசிகலா முதல்வர் பதவியேற்க வேண்டும் எனவும், தமிழகத்தில் உள்ள வடஇந்தியர்களுக்கு அ.தி.மு.க வில் தனி பிரிவு அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...