கோவை ஆட்சியர் அலுவலகத்தில் சிறிய அளவிலான ஜவுளி பூங்கா அமைப்பது குறித்து கலந்துரையாடல் கூட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைப்பது குறித்த கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.


கோவை: கைத்தறி துணிநூல் துறையின் சார்பில் நடைபெற்ற கூட்டத்திற்கு ஜவுளி மற்றும் துணிநூல் துறை ஆணையர் வள்ளலார் தலைமை தாங்கினார்.



கூட்டத்தில் சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா திட்டம் குறித்து உற்பத்தியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் கைத்தறி துணிநூல் உற்பத்தியாளர்கள், அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.



இக்கூட்டத்தில் கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ், உதவி ஆட்சியர் செளமியா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...