வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதியில் மழை

வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் ஒரு மணி நேரமாக மழை பெய்து வருவதால் பொதுமக்களில் வாழ்க்கை பாதிப்பு ஏற்பட்டது.



கோவை: வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் வெயில் வாட்டி வந்த நிலையில், ஒருமணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது.



கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் சில நாட்களாகத் தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. இதனால் மக்கள் வெயிலினால் அதிகம் சிரமப்பட்டனர்.



இந்நிலையில் இன்று மதியத்திற்குப் பின்பு வால்பாறை, கருமலை, பச்சமலை, வெல்லமலை, உருளிகள், ரொட்டிகடை, சோலையார் அணை, போன்ற எஸ்டேட் பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது, இந்த திடீரென்று மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.



ஆனாலும் வெயிலின் தாக்கம் சற்று குறைந்து பூமி குளிர்ந்ததால் குளிர்ச்சி நிலை வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...