மேட்டுப்பாளையம் குழந்தை வேலாயுதசுவாமி கோயில் தைப்பூச விழா - திருக்கல்யாண உற்சவம்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகில் உள்ள குருந்தமலை குழந்தை வேலாயுத சுவாமி திருக்கோவிலில் தைப்பூச விழாவையொட்டி திருக்கல்யாண உற்சவம் விமரிசையாக நடைபெற்றது.


கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்துள்ள காரமடை அருகே குருந்தமலை குழந்தை வேலாயுத சுவாமி திருக்கோயில் உள்ளது. இங்கு தைப்பூச தேர்த்திருவிழா நேறு காப்பு கட்டுடன் தொடங்கியது.



இதையடுத்து, நேற்று இரவு வள்ளி மலையில் இருந்து அம்மன் அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து இன்று காலை வள்ளி தெய்வானை சமேத குழந்தை வேலாயுத சாமிக்கு திருக்கல்யாண உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் காரமடை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...