கைதி எண் 9234!


சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு தல 4 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்ததை தொடர்ந்து, இன்று சசிகலா மற்றும் இளவரசி ஆகிய இருவரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரம் சிறையில் அடைக்கப்பட்டனர். உடல் நிலை காரணமாக நாளை சரணடைவதாக சுதாகரன் தெரிவித்திருந்த நிலையில், அவரது மனுவை நீதிமன்றம் அவரது மனுவை நிராகரித்தது. தொடர்ந்து சுதாகரனும் சரணடைந்தார். 

இந்த நிலையில், சிறைக்குச் சென்ற சசிகலா மற்றும் இளாவரசிக்கு மருத்துவபரிசோதனை செய்யப்பட்டது. பின்னர், சிறையில் இருக்கும் பொது அறை ஒதுக்கப்பட்டது.

சசிகலா-விற்கு 9234 என்ற எண்ணும்,  à®‡à®³à®µà®°à®šà®¿-க்கு 9235 என்ற எண்ணும் கைதி எண்ணாக வழங்கப்பட்டுள்ளது. à®šà®¿à®±à¯ˆà®¯à®¿à®²à¯ எந்த வித சலுகையும் வழங்கப்பட கூடாது என நீதிமன்றம் கண்டிப்பு தெரிவித்ததால் இருவருக்கும் மூன்று பேர் தங்கும் அறை ஒதுக்கப்பட்டுள்ளது. அதில், சசிகலா-வுடன் 2 பெண் கைதிகளும் தங்குகின்றனர்.  à®šà®¿à®±à¯ˆà®¯à®¿à®²à¯ இருக்கும் மற்ற கைதிகளைப்போல் இவர்கள் மூவரும் சிறைப்பணிகளை செய்ய வேண்டும் என்றும் கூறப்படுகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...