வால்பாறையில் வரும் 19-ம் தேதி மக்கள் குறைதீர்ப்பு முகாம்!

வால்பாறையில் வருகிற 19 ம் தேதி கோவை மாவட்ட ஆட்சியர் குறை தீர்ப்பு முகாம், வால்பாறையில் நடக்க உள்ளது. அதற்கு முன்னதாக வால்பாறை வட்டாட்சியரிடம், பல்வேறு கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்.



வால்பாறை: முதியோர் ஓய்வூதியம், மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம், வீட்டுமனை பட்டா உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை, வட்டாட்சியரிடம் பொதுமக்கள் அளித்தனர்.

அதற்கு முகாமிற்கு முன்னதாக வால்பாறை வட்டசியர் அலுவலகத்தில் பொது மக்களிடம் இருந்து மனுக்கள் வாங்க இரண்டு நாள் வட்டாசியர் அலுவலகத்தில் முகாம் நடைபெற்றது.



இதில் அனைத்து எஸ்டேட் பகுதிகளில் இருந்து பொது மக்கள் வந்து கோரிக்கை மனுக்களை அளித்தனர். இதில் முதியோர் ஓய்வு ஊதியம், மாற்று திறனாளிகள் ஒய்வு ஊதியம், வீடுகளுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று சுமார் 60 மனுக்கள் பொது மக்களிடம் இருந்து பெறப்பட்டன.

வருகிறது 19 ம் தேதி பொது மக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களுக்கு தீர்வு கிடைக்கும் என்று வட்டாசியர் ஜோதி வசு தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...