முதல்வர் பிறந்தநாளை ஒட்டி மரக்கன்று நட்ட திமுக மாவட்டச் செயலாளர் நா.கார்த்திக்!

தமிழக முதலமைச்சர் 70வது பிறந்தநாளையொட்டி கோவை மாநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட பீளமேடு பகுதியில் மாவட்டச் செயலாளர் நா.கார்த்திக்(முன்னாள் எம்எல்ஏ) மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இதில், திமுக நிர்வாகிகள் பலர் கலந்துக் கொண்டனர்.



கோவை: முதலமைச்சர் பிறந்தநாளையொட்டி முன்னாள் எம்.எல்.ஏ மரக்கன்றுகள் நடும் பணியைத் துவக்கி வைத்தார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 70ஆவது பிறந்தநாளையொட்டி, கோவை மாநகர் மாவட்டம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் மரக்கன்றுகள் நடப்பட்டும் வருகின்றது.



அதன் ஒரு பகுதியாக, கோவை மாநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட 52வது வார்டு, பீளமேடு, அண்ணாநகர் பகுதியில் மரக்கன்றுகளைக் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக்(முன்னாள் எம்எல்ஏ) நட்டு வைத்தார்.



இந்த நிகழ்வில், விவசாயத் தொழிலாளர் அணி அமைப்பாளர் பூர்ணசந்திரன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் வே.பாலசுப்ரமணியன், பொதுக்குழு உறுப்பினர் புதூர் மணிகண்டன், பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...

தேக்கம்பட்டியில் மீண்டும் கோயில் யானைகள் புத்துணர்வு முகாம்: முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த அதிகாரிகள்

தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் மீண்டும் நடைபெறவுள்ள கோயில் யானைகள் புத்துணர்வு முகாமை முன்னிட்டு, இந்து சமய அறநிலையத்த...

கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு முதியவர் தர்ணா; அரசு மருத்துவமனை குறித்து புகார்

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தின்போது, அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படவ...

ஜூன் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு சாய்பாபா காலனி மேம்பாலம் திறக்கப்படும்: அமைச்சர் சம்பத்குமார்

கோவையில் ரூ.71 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை அமைச்சர் வி. சம்பத்குமார் ஆய்வு செ...