புதுப்பையில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம்

தாராபுரம் அருகே புதுப்பையில் மூலனூர் வடக்கு ஒன்றிய அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மற்றும் இளைஞர் இளம் பெண்கள் பாசறை செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.


திருப்பூர்: திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட அதிமுக இளைஞர் இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் காமாட்சி சுந்தரம் மற்றும் திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்டச் செயலாளர் சஞ்சய் செல்வராஜ் ஆகியோர் தலைமையில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

தாராபுரம் அருகிலுள்ள புதுப்பை ஊராட்சியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் R.வெங்கடேச சுதர்சன், மூலனூர் வடக்கு ஒன்றிய அவைத்தலைவர் S.முத்துக்குமார் , மூலனூர் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் R.செல்வக்குமார், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச் செயலாளர் ராகேஷ் செல்வன்,



S.சிவசுவந்தன் மாவட்ட இளைஞர் இளம் பெண்கள் பாசறை துணைச் செயலாளர் கௌரிசங்கர் மற்றும் புதுப்பை ஊராட்சி தலைவர் M.S.குமாரசாமி, உப தலைவர் .முருகேசன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

இதில், அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு, இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...