திருப்பூரில் 2,583 மதுபாட்டில்கள் தரையில் ஊற்றி அழிப்பு - மதுவிலக்கு போலீசார் அதிரடி!

திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் பதிவு செய்யப்பட்ட 247 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 2,583 மது பாட்டில்களை மாநகர  மதுவிலக்கு போலீசார், கலால் கோட்ட அலுவலர் ராகவி முன்னிலையில் தரையில் ஊற்றி அழித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்களை போலீசார் தரையில் ஊற்றி அழித்தனர்.

திருப்பூர் மாநகர மதுவிலக்கு காவல்துறை சார்பில் சட்டவிரோத மற்றும் முறைகேடாக விற்பனை செய்யப்படும் மது பாட்டில்கள் அவ்வப்போது பறிமுதல் செய்யப்பட்டு விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு வருகிறது.



இதன் ஒரு பகுதியாக கடந்த சில நாட்களாக திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் பதிவு செய்யப்பட்ட247 வழக்குகளின் கீழ் பறிமுதல் செய்யப்பட்ட 2,583 மது பாட்டில்களை மாநகரமதுவிலக்கு போலீசார் கலால் கோட்ட அலுவலர் ராகவி முன்னிலையில் தரையில் ஊற்றி அழித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...