தாராபுரத்தில் திமுக சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம்

தாராபுரம் மூன்றாவது வார்டு பகுதியில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் உத்தரவின் பேரில், திமுக நகரக் கழக செயலாளர் பொறியாளர் சு. முருகானந்தம் தலைமையில், உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் திமுக உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.


திருப்பூர்: தாராபுரத்தில் திமுக சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

திருப்பூர் தெற்கு மாவட்டம் தாராபுரம் 3ஆவது வார்டு பூத் எண்-148 - ல் நகரக் கழகத்தின் சார்பாக உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெற்றது.



நகரக் கழக செயலாளர் பொறியாளர் சு. முருகானந்தம் தலைமையில், மூன்றாவது வார்டு நகர மன்ற உறுப்பினர் ஹைடெக் அன்பழகன்முன்னிலையில், உடன் நகர மன்ற உறுப்பினர்கள் முரட்டாண்டி , சாந்தி, 3-வது வார்டு செயலாளர் சக்திவேல் , வார்டு பிரதிநிதி பழனிச்சாமி, இரண்டாவது வார்டு செயலாளர் மோகன்ராஜ்,



வார்டு அவைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, நகர இளைஞரணி துணை அமைப்பாளர் சரத், பூத் பொறுப்பாளர்கள் நகர கலை இலக்கிய அணி அமைப்பாளர் பவர் சேகர், பாலாஜி, கழக உடன்பிறப்புகள் மற்றும் பொதுமக்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Newsletter

பொள்ளாச்சி அருகே தி.மு.க கவுன்சிலர் கணவர் மீது அரிவாள் தாக்குதல்; கை துண்டானதில் கைது

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஒடையகுளம் பேரூராட்சியில், தி.மு.க கவுன்சிலர் விஜயவாணியின் கணவர் முருகன் (52) மீது நிலத்தகராறு...

கோவை கணியூர் பார்க் கல்லூரியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து SHS 26 (ஸ்வ...

கோவை மதுக்கரை வனப்பகுதியில் விலங்கு தாக்குதலில் குட்டி யானை உயிரிழப்பு

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு புதுப்பதி பகுதியில் ஒரு குட்டி யானை ஊனுண்ணி வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்தது. செ...

கோவையில் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரிப்பது குறித்து கோலப்போட்டி

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி மற்றும் பாரதிநகர் பகுதிகளில், குப...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...