இந்திய ராணுவ தின கொண்டாட்டம் - சென்னை பிராந்திய காலாட்படை சார்பில் ஆயுதங்கள் கண்காட்சி

சென்னை பிராந்திய காலாட்படை சார்பில் நடைபெற்ற ஆயுத கண்காட்சியில், யூனிட் லைன்ஸ், ஸ்லிதரிங் பாயிண்ட், மாடல் வில்லேஜ், சாண்ட் மாடல் ப்ரீஃபிங், திரைப்படங்களைத் திரையிடுதல் மற்றும் ஆயுதப் படைகளில் சேர இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் விரிவுரைகள் ஆகியவை இடம்பெற்றன.


பல்வேறு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இருந்து மொத்தம் 193 மாணவர்கள், என்சிசி கேடட்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.



இந்திய இராணுவ தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக 110 காலாட்படை பட்டாலியன் மெட்ராஸ் மாணவர்கள் மற்றும் என்.சி.சி கேடட்களுக்கான ஆயுதம் மற்றும் உபகரண காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது.



இதில் யூனிட் லைன்ஸ், ஸ்லிதரிங் பாயிண்ட், மாடல் வில்லேஜ், சாண்ட் மாடல் ப்ரீஃபிங், திரைப்படங்களைத் திரையிடுதல் மற்றும் ஆயுதப் படைகளில் சேர இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் விரிவுரைகள் ஆகியவை கண்காட்சியில் இடம்பெற்றன.



இந்த கண்காட்சியில் பல்வேறு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இருந்து மொத்தம் 193 மாணவர்கள், என்சிசி கேடட்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...