கோவையில் ஊழல் எதிர்ப்பு உறுதிமொழி எடுப்பு - மாநகராட்சி பணியாளர்கள் பங்கேற்பு

கோவை மாநகராட்சியில் ஊழல்‌ எதிர்ப்பு உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு தலைமையில் நடைபெற்றது. இதில் அனைத்து அலுவலர்களும், பணியாளர்களும் கலந்துகொண்டனர்.


கோவை: கோவை மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில்‌ ஊழல்‌ எதிர்ப்பு உறுதிமொழியானது உதவி ஆணையர்‌ மாணிக்கம்‌ தலைமையில்‌ அனைத்து அலுவலர்கள்‌, பணியாளர்கள்‌ ஏற்கும்‌ நிகழ்ச்சி நடைபெற்றது.



கோவை‌ மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலக வளாகத்தில்‌ ஊழல்‌ எதிர்ப்பு உறுதிமொழியானது மாநகராட்சி ஆணையாளர்‌ சிவகுரு பிரபாகரன்‌‌ தலைமையில்‌ அனைத்து அலுவலர்கள்‌, பணியாளர்கள்‌ ஏற்கும்‌ நிகழ்ச்சி நடைபெற்றது. உடன்‌ துணை மேயர்‌ ரா.வெற்றிசெல்வன்‌, மாநகராட்சி துணை ஆணையாளர்‌ மரு.ச.செல்வசுரபி, தெற்கு மண்டல தலைவர்‌ ரெ.தனலட்சுமி, உதவி ஆணையர்‌ பிரேம்‌ ஆனந்த்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ இருந்தனர்.



கோவை மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில்‌ ஊழல்‌ எதிர்ப்பு உறுதிமொழியானது உதவி ஆணையர்‌ (நிர்வாகம்‌) (பொ) மாணிக்கம்‌ அவர்கள்‌ தலைமையில்‌ அனைத்து அலுவலர்கள்‌, பணியாளர்கள்‌ ஏற்கும்‌ நிகழ்ச்சி நடைபெற்றது. உடன்‌ உதவி ஆணையர்‌ (கணக்கு) சுந்தர்ராஜன்‌, உதவி ஆணையர்‌ (வருவாய்‌) (பொ) தமிழ்வேந்தன்‌, உதவி நிர்வாக அலுவலர்‌ (கணக்கு) நூர்‌ அகமது மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...