உடுமலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் மனு

100 நாள் வேலைத்திட்ட பணியாளர்கள் நான்கு மாதமாக நிலுவையில் உள்ள சம்பள பாக்கியை உடணடியாக வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உடுமலை வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் மனு வழங்கப்பட்டது.


திருப்பூர்: உடுமலைப் பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் ஏராளமான 100 நாள் திட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 4 மாதம் வேலை செய்த சம்பளம் கிடைக்காமல் மிகவும் சிரமத்தின் உள்ளாகியுள்ளனர்.

பண்டிகைக் காலத்தில் குடும்பத்தில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனவே நிலுவை உள்ள சம்பள பாக்கியை உடணடியாக வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உடுமலை வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் மனு வழங்கப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...