கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் உலா வந்த யானைகள் - வனத்திற்குள் விரட்டியடிப்பு

இரண்டு நாட்களாக ஊருக்குள் மற்றும் விளை நிலங்களுக்குள் உலா வந்த யானைகளை வனத்திற்குள் விரட்டியடிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகளும், மலை கிராமத்துவாசிகளும் நிம்மதியடைந்துள்ளனர்.


கோவை: செல்கப்பகவுண்டன்புதூர், குப்பனூர் பகுதியிலிருந்த யானைகள் நான்கு வனத்துறை குழுக்களால் வனத்திற்குள் விரட்ட்டப்பட்டன.



இரண்டு நாட்களாக ஊருக்குள் மற்றும் விளை நிலங்களுக்குள் உலா வந்த யானைகள் வனத்திற்குள் விரட்டிதடிக்கப்பட்டதனால் விவசாயிகள், மலை கிராமத்துவாசிகள் நிம்மதியடைந்துள்ளனர்.



வனத்திலிருந்து யானைகள் வெளியே வராதவாறு உரிய நவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.



பொதுமக்கள் பாதுகாப்பாக வனப்பகுதி அருகாமையில் நடமாட வேண்டும் என்று விவசாயிகளுக்கு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...