கோவையில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சியில் கிழக்கு மண்டல தலைவர் பங்கேற்பு

மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சியில் கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், கலந்து கொண்டு 7 மற்றும் 23வது வார்டுக்குட்பட்ட அனைத்து தரப்பு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார்.


கோவை: கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலம், அவிநாசி சாலையில் உள்ள ராமலக்ஷ்மி மஹாலில், 7 மற்றும் 23வது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் இன்று (28.12.2023) வியாழக்கிழமை காலை 10 மணியளவில் மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சி நடைபெற்றது.



இதில், கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், கலந்துகொண்டு 7 மற்றும் 23வது வார்டுக்குட்பட்ட அனைத்து தரப்பு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வில், 7 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் கோவிந்தராஜ், 23 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் SITRA K.மணியன், கழக உடன்பிறப்புகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...