சங்கனூரில் 1008 சங்கு மற்றும் ஸ்படிக லிங்கம் வைத்து விஸ்வாமித்ருக்கு சிறப்பு பூஜை

பூஜையில் அனைவரும் ருத்ராட்ச மாலை அணிந்து கலந்து கொண்டனர். விஸ்வாமித்ர யார் என்ற உலக மக்களுக்கு அறியபடுத்த இந்த பூஜை நடைபெற்றது. காயத்ரி மந்திரம், சுப்ரபாதம் போன்ற மந்திரங்கள் உருவாகியவர் விஸ்வாமித்ர தான் என்று புரணாம் கூறுகிறது.


கோவை: கோவை சங்கனூரில் பிரம்மரிஷி விஸ்வாமித்ர தியான பீடம் 9-ம் ஆண்டு குருபூஜை விழா விமர்சையாக நடைபெற்றது. குருபூஜையிக் சுமார் 1000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.



விஸ்வாமித்ர குருபூஜையில் 1008 சங்கு, 1008 படிகை லிங்கங்கள் வைத்தும், 140 கிலோ ருத்ராட்சதால் விஸ்வாமியாருக்கு அபிஷேகம் செய்து பூஜை செய்தனர். இந்த பூஜையில் அனைவரும் ருத்ராட்ச மாலை அணிந்து பூஜையில் கலந்து கொண்டனர்.



விஸ்வாமித்ர யார் என்ற உலக மக்களுக்கு அறியபடுத்த இந்த பூஜை நடைபெற்றது.

காயத்ரி மந்திரம், சுப்ரபாதம் போன்ற மந்திரங்கள் உருவாகியவர். மேலும் பழமையான சிவன் கோவில்கள் வடிவமைத்தவர். விஸ்வாமித்ர தான் என்று புரணாம் கூறுகிறது.



இந்த பூஜையில் யாரிடமும் எந்தவிதமான அன்பளிப்புகள் வாங்காமல் பூஜை செய்தனர்.



பக்தர்களிடம் கடவுள் விழிப்புணர்வு குறித்தும், மேலும் எதற்காக கடவுளை வழிபாடு செய்கிறார்கள் என்ற உணர்வு குறித்தும் இந்த பூஜையானது நடைபெற்றது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...