தாராபுரம் வழியாக பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்காக சூர்யா நற்பணி இயக்கம் சார்பில் அன்னதானம்

பழனி முருகன் திருக்கோவிலுக்கு தாராபுரம் வழியாக பாதயாத்திரை செல்லும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என சுமார் 5000-பக்தர்களுக்கு நாமக்கல் மேற்கு மாவட்ட தலைமை சூர்யா நற்பணி இயக்கம் நிர்வாகிகள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வழியாக பழனி பாதயாத்திரை செல்லும் 5000-பக்தர்களுக்கு நாமக்கல் மேற்கு மாவட்ட தலைமை சூர்யா நற்பணி இயக்கம் சார்பில் அன்னதானம். வழங்கப்பட்டது.

வருகின்ற 25-ம் தேதி தைப்பூசம் நெருங்குவதை ஒட்டி சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர், ஈரோடு, ஓசூர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரை செல்வது வழக்கம்.

பழனி முருகன் திருக்கோவிலுக்கு தாராபுரம் வழியாக பாதயாத்திரை செல்லும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என சுமார் 5000-பக்தர்களுக்கு நாமக்கல் மேற்கு மாவட்ட தலைமை சூர்யா நற்பணி இயக்கம் நிர்வாகிகள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தாராபுரத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் ஒருங்கிணைத்து அனைவருக்கும் அன்னதானத்தை வழங்கினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...