அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, உடுமலையில் நகர பாஜக சார்பில் கோவில்களில் சிறப்பு வழிபாடு

உடுமலை நகர பாஜக தலைவர் கண்ணாயிரம் தலைவர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விநாயகர் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு வழிபாடு மேற்கொள்ளப்பட்டு பொதுமக்களுக்கு சர்க்கரைப் பொங்கல் வழங்கப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்குட்பட்ட ஐஸ்வர்யா நகர் கற்பக விநாயகர் மற்றும் செளதாம்லேஅவுட், அண்ணா குடியிருப்பு விநாயகர் கோவில், ஏரி பாளையம் தங்காதம்மாள் கோவில், தில்லை நகர் பாபா கோவில்களில் இன்று அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் விழாவை முன்னிட்டு விநாயகர் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் சிறப்பு வழிபாடு மேற்கொள்ளப்பட்டு பொதுமக்களுக்கு சர்க்கரைப் பொங்கல் வழங்கப்பட்டது.

இதே போல உழவர் சந்தை முன்பு 2000 பேருக்கு சாம்பார் சாதம் மற்றும் சக்கரை பொங்கல் வழங்கப்பட்டது. உடுமலை நகர பாஜக தலைவர் கண்ணாயிரம் தலைவர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருப்பூர் தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர் வடுகநாதன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் குமரகுரு, மாவட்ட மகளிர் அணி பொதுச் செயலாளர் ராதிகா, மாவட்ட மகளிர் அணி மாவட்ட செயலாளர் வித்யா, நகர பொதுச்செயலாளர்கள் சீனிவாசன், தம்பிதுரை, நகர துணைத்தலைவர் கணேஷ் ஆனந்த், கண்ணப்பன், உமாகுப்புசாமி, நகர செயலாளர் செல்வராஜ், மத்திய நலத்திட்ட பிரிவு நகரத் தலைவர் திருஞானம், மத்திய நலத்திட்ட பிரிவு மாவட்ட செயலாளர் குருசாமி, விளையாட்டு துறை நகர தலைவர் வைர பிரகாஷ், உடுமலை வடக்கு ஒன்றிய பொதுச் செயலாளர் ஆரியபவன் ரவி, வர்த்தக பிரிவு நகரத் தலைவர் பொன் பெருமாள், நாடார் பேரவை நிர்வாகிகள் சேர்மன் பட்டு ராஜா, தாமோதரன், சக்திவேல் நாடார், குருசாமி, சுடலைமணி, நாராயணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...