தாராபுரத்தில் பாதயாத்திரையாக செல்லும் முருக பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் அன்னதானம்

அதிமுக அண்ணா திராவிட அண்ணா தொழிற்சங்க ஓட்டுநர்கள் சங்கம் சார்பாக பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பாதயாத்திரையாக செல்லும் பழனி பக்தர்களுக்கு மத நல்லிணக்கத்தை மேம்படுத்த இஸ்லாமியர்கள் இரவு உணவாக அன்னதானம் மற்றும் குடிநீர் வழங்கினர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் டி.எஸ் கார்னர் பகுதியில் அதிமுக அண்ணா திராவிட அண்ணா தொழிற்சங்கம ஓட்டுநர்கள் சங்கம் சார்பாக பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பாதயாத்திரையாக செல்லும் பழனி பக்தர்களுக்கு மத நல்லிணக்கத்தை மேம்படுத்த இஸ்லாமியர்கள் இரவு உணவாக அன்னதானம் மற்றும் குடிநீர் வழங்கினர்.



இந்நிகழ்ச்சியில் அதிமுக தாராபுரம் நகரச் செயலாளர் ராஜேந்திரன், நகர துணைச் செயலாளர் நாட்ராயன், மேற்கு ஒன்றிய செயலாளர் பாலகுமாரன், மாவட்ட பிரதிநிதி கோல்டன் ராஜ் மற்றும் அதிமுக முக்கிய நிர்வாகிகள் பலரும் திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...