சரவணம்பட்டி பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் கைது – போலீசார் விசாரணை

லாட்டரி சீட்டு விற்பனை செய்து கொண்டிருந்த நாகராஜ், ராஜன் ஆகிய இருவரையும் சரவணம்பட்டி போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 140 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவை சரவணம்பட்டி பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக சரவணம்பட்டி காவல்துறைக்கு நேற்று (ஜன.26) தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அங்கு சென்ற சரவணம்பட்டி போலீசார் தகவல் கிடைத்த இடத்தில் திடீர் ஆய்வு செய்தனர்.

அப்போது அங்கு லாட்டரி சீட்டு விற்பனை செய்து கொண்டிருந்த நாகராஜ், ராஜன் ஆகிய இருவரை கைது செய்து அவர்களிடம் இருந்து 140 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...