பிளிச்சி ஊராட்சியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா தொடங்கி வைத்தார்.

காரமடை கிழக்கு ஒன்றியம் பெள்ளேபாளையம் ஊராட்சி, சௌடேஸ்வரி நகரில் ரூ.4,90,000 மதிப்பீட்டில் புதிய போர்வெல் அமைத்து மின் மோட்டார் பம்செட் பொருத்தி குடிநீர் குழாய் விஸ்தரிப்பு செய்த பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா இன்று (ஜன.30) தொடங்கி வைத்தார்.


கோவை: கோவை, காரமடை மேற்கு ஒன்றியம் பிளிச்சி ஊராட்சியில் ரூ.30.89 லட்சம் மதிப்பில் கான்கிரீட் தளம், கீழ்நிலைத்தொட்டி, ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணிகளை அடிக்கல் நாட்டி நீலகிரி எம்.பி. ஆ.ராசா இன்று (ஜன.30) தொடங்கி வைத்தார்.



மேலும், கோவை, காரமடை கிழக்கு ஒன்றியம், பெள்ளேபாளையம் ஊராட்சியில் ரூ.80,85,000 மதிப்பீட்டில் பொதுமக்கள் பயன்பெறும் வளர்ச்சி திட்ட பணிகளை அடிக்கல் நாட்டி நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா இன்று (ஜன.30) தொடங்கி வைத்தார்.



இதேபோல கோவை காரமடை கிழக்கு ஒன்றியம் பெள்ளேபாளையம் ஊராட்சி, சௌடேஸ்வரி நகரில் ரூ. 4,90,000 மதிப்பீட்டில் புதிய போர்வெல் அமைத்து மின் மோட்டார் பம்செட் பொருத்தி குடிநீர் குழாய் விஸ்தரிப்பு செய்த பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா இன்று (ஜன.30) தொடங்கி வைத்தார்.

உடன் கோவை வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் ரவி மற்றும் மாவட்ட ஒன்றிய, நகர, கிளை திமுக கழக நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...