உதகை லவ்டேல் காந்தி நகரில் மண் சரிவில் சிக்கி உயிரிழந்த 6 பேரின் குடும்பங்களுக்கு எம்பி ஆ.ராசா நிதியுதவி

மண் சரிவில் சிக்கி உயிரிழந்த 6 பேரின் குடும்பங்களுக்கு நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா சார்பில் தலா 1 லட்சம் ரூபாயும், வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி சார்பில் தலா 50 ஆயிரம் ரூபாயும் வழங்கி ஆறுதல் கூறப்பட்டது.


நீலகிரி: கடந்த 4 நாட்களுக்கு முன்பு, உதகை லவ்டேல் காந்திநகர் பகுதியில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி உயிரிழந்த 6 பேரின் குடும்பங்களுக்கு இன்று எனது சார்பில் தலா 1 லட்சம் ரூபாயும், வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி சார்பில் தலா 50 ஆயிரம் ரூபாயும் வழங்கி ஆறுதல் கூறப்பட்டது.



உடன் சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், மாவட்ட கழகச் செயலாளர் பா.மு.முபாரக் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...