பெரியநாயக்கன்பாளையத்தில் பைக் மீது தனியார் பேருந்து மோதிய சிசிடிவி வீடியோ வெளியீடு

அசுர வேகத்தில் சென்ற பேருந்து பைக் மீது மோதும் நெஞ்சை பதைபதைவைக்கும் சிசிடிவி காட்சிகள் நேற்று (பிப்.14) இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: பிப்.9ஆம் தேதி கூடலூர் நகராட்சியின் குடிநீர் பணியாளர் அசோக் குமார், மனைவி சுசிலா, 3 வயது குழந்தை உள்ளிட்டோர் பெரியநாயக்கன்பாளையம் கேஸ் கம்பெனி அருகே பைக்கில் சென்ற போது தனியார் பேருந்து மோதியதில் தந்தை அசோக் குமாரும், குழந்தையும் உயிரிழந்தனர்.



இந்நிலையில், அசுர வேகத்தில் சென்ற பேருந்து பைக் மீது மோதும் பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் நேற்று (பிப்.14) இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...