பிரதமர் மோடிக்கு கண்டனம் தெரிவித்து திருப்பூரில் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம்

வங்கதேசத்திலிருந்து இறக்குமதியாகும் ஜவுளி பொருட்களுக்கு வரிவிலக்கு அளித்து திருப்பூர் தொழிலை நசக்கி வரும் பிரதமர் மோடி, திருப்பூர் வருவதை கண்டித்து தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் சார்பாக நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


திருப்பூர்: வங்கதேசத்திலிருந்து இறக்குமதியாகும் ஜவுளி பொருட்களுக்கு வரிவிலக்கு அளித்து திருப்பூர் தொழிலை நசக்கி வரும் பிரதமர் மோடி, திருப்பூர் வருவதை கண்டித்து கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் சார்பாக மாநில தலைவர்விச்சு லெனின் பிரசாத் அவர்களின் தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.



உடன் இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் பாபு (மாநகர்), சகாபுதின் ( வடக்கு மாவட்டம்), இளைஞர் காங்கிரஸ் மாவட்ட பொதுச் செயலாளர் TR சந்தீப், சோஜன், இளைஞர் காங்கிரஸ் மாநில நிர்வாகிகள் சரவணகுமார், அருண் பிரகாஷ், அசோக், செய்தி தொடர்பாளர் கோதண்டன், சாய் கண்ணன், ஓ பி சி மாநில பொதுச் செயலாளர் மஸ்தான், மாநகர் மாவட்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகமது ஹசன், மாணவர் காங்கிரஸ் இர்ஃபான், கிஸ்பர், நவ்பில் அகமது மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...